ரபேல் விமானங்கள் நிறுத்தப்பட்ட விமானத்தளம் அருகே ஈரான் ஏவுகணை தாக்குதல்?

Added : ஜூலை 29, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
துபாய்: இந்தியாவின் ரபேல் போர் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல் தாப்ரா விமானப்படை தளம் அருகே ஈரானிய ஏவுகணைகள் விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.ஐரோப்பிய நாடான, பிரான்சில் இருந்து, 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 36 அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்க, நான்கு ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது.இவற்றில், முதல்கட்டமாக,
Iran, iran Missiles, Rafale, india, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், யுஏஇ, ரபேல், போர் விமானங்கள், ஈரான், ஏவுகணை

துபாய்: இந்தியாவின் ரபேல் போர் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல் தாப்ரா விமானப்படை தளம் அருகே ஈரானிய ஏவுகணைகள் விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

ஐரோப்பிய நாடான, பிரான்சில் இருந்து, 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 36 அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்க, நான்கு ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது.இவற்றில், முதல்கட்டமாக, ஐந்து ரபேல் விமானங்கள், பிரான்சில் இருந்து, நேற்று முன் தினம் புறப்பட்டன. 7 ஆயிரம் கி.மீ பயணத்தின் இடையே ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல் தாப்ரா விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.


latest tamil news


விமானம் நிறுத்தப்படுவதற்கு முன் ஈரான் ஏவுகணை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானத்தளம் குறி வைக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு அல் தாப்ரா மற்றும் கத்தார் நாட்டில் உள்ள அல் உதய்த் விமானப்படை தளங்களுக்கு அருகே ஈரானிய ஏவுகணைகள் விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஏவுகணை தாக்குதல்கள், ஈரானிய ராணுவத்தின் பயிற்சிகளாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,இந்தியா
29-ஜூலை-202019:40:27 IST Report Abuse
Raj ஈரான் நமது நட்பு நாடு தானே பின்ன என்ன
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
29-ஜூலை-202015:23:34 IST Report Abuse
Thiagarajan Kodandaraman சீக்கிரம் கொண்டு வரப்படவேண்டும் எவரையும் நம்பாதீர் ...இடைஞ்சல் அதிகம் கொடுப்பார்கள் ..சப்பை மூக்கு காரன் நாட்டை முதலில் இந்த விமானதய் பயன் படுத்தி ட்ரயல் பார்க்கலாம்
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
29-ஜூலை-202013:58:16 IST Report Abuse
duruvasar இங்கே யாரோ ஒருவர் பொறுப்பேற்றுக் கொண்டு விட்டார். அவரை கேட்டால் முழு விவரமும் தெரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X