பொது செய்தி

இந்தியா

புதிய கல்விக்கொள்கைக்கு ஒப்புதல்: மனித வளத்துறை அமைச்சகம் பெயர் மாறுகிறது

Updated : ஜூலை 29, 2020 | Added : ஜூலை 29, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
கல்வித்துறை, மத்திய அமைச்சரவை, புதிய கொள்கை,ஒப்புதல், கல்வி கொள்கை

புதுடில்லி : புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய கல்வி கொள்கை மற்றும் அமைச்சரவை முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது.

பிரதமர் மோடி, தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில், புதிய கல்வி வரைவு கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் பெயரை மத்திய கல்வித்துறை அமைச்சகம் என பெயர் மாற்றவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய அமைச்சரவை முடிவுகள் மற்றும் புதிய கல்வி கொள்கை குறித்த முடிவுகள் இன்று மாலை வெளியாக உள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thamodaran chinnasamy - chennai,இந்தியா
29-ஜூலை-202019:10:38 IST Report Abuse
thamodaran chinnasamy "மனித வளத்துக்கான கல்வித்துறை அமைச்சகம்" எனப்பெயர் மாற்றினால் பொருத்தமாக இருக்கும்.
Rate this:
Cancel
Ramesh - Bangalore,இந்தியா
29-ஜூலை-202018:00:24 IST Report Abuse
Ramesh ஜோதிகாவின் கணவர் , ஜோசப் விஜய் , சேதுபதி என்ற பெயரில் ஒளிந்து இருக்கும் மிஷனரி குரூப் , ரகுமான் , முஸ்லீம் மத கட்சியை சேர்ந்த SO CALLED நடுநிலையாளர்கள் ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விடுவார்கள் ...வாங்கின பணத்திற்கு கூவும் கூலி கூட்டம் ...நாட்டை நாசமாக்கும் திருட்டு கூட்டம் ...
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
29-ஜூலை-202016:19:41 IST Report Abuse
Rameeparithi புதிய கல்விக்கொள்கை விவரம் சொல்லவேயில்லை ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X