பாக்.,கில் முஸ்லிம் சுட்டுக்கொலை

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 29, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement



இஸ்லாமாபாத்: அண்டை நாடான பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள நீதிமன்றத்தில், இஸ்லாமிய மதத்தை இழிவாக பேசிய தாஹிர் ஷமீம் அகமது என்பவருக்கு எதிரான வழக்கு விசாரணை, நேற்று நடைபெற்றது. அப்போது நீதிமன்றத்திற்குள் புகுந்த கலித் கான் என்பவர், தாஹிர் ஷமீமை துப்பாக்கியால் சுட்டார்.மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில், தாஹிர் ஷமீம் அகமது உயிரிழந்தார். இதையடுத்து, கலித் கான் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
30-ஜூலை-202019:29:38 IST Report Abuse
 Muruga Vel சுடப்பட்டவர் அகமதியா இனம் ..இவர்களை முஸ்லிமாக அங்கீகரிக்கவில்லை ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X