முக கவசங்கள் ஏற்றுமதி

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement
முக கவசங்கள் ஏற்றுமதி

'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ்,தொழில் வளர்ச்சியைமேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டாக்டர்கள் அணியும் முகக்கவசம்,மருத்துவத்துறையில் பயன்படும் மூக்குக்கண்ணாடி, பிளாஸ்டிக் முகக்கவசம் ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.
- பியுஷ் கோயல் , மத்திய வர்த்தக அமைச்சர், பா.ஜ.,
ஓட்டல்கள் விடுவிப்பு
கொரோனா சிகிச்சைக்காக, தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்றப்பட்ட, தனியார் ஓட்டல்களை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள வழிகாட்டுதல்களின் படி, நோயாளிகளிடம் நடத்தப்பட்ட, 'ஆன்டிஜென்' பரிசோதனை, 'நெகடிவ்' என வந்தாலும், அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால், அவரிடம். பி.சி.ஆர், பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
- அரவிந்த் கெஜ்ரிவால் , டில்லி முதல்வர்,ஆம் ஆத்மி
செயற்கைக்கோள் கண்காணிப்பு
செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பதால், கொரோனா பரவல் காலத்திலும், ரயில் போக்குவரத்து சிறப்பாக அமைந்துள்ளது. 6,500 இன்ஜின்களில், ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 6,000இன்ஜின்களில், அடுத்த ஆண்டு,டிசம்பருக்குள் பொருத்தப்பட்டு விடும்.
- வி.கே.யாதவ் , தலைவர்,ரயில்வே வாரியம்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X