நெல் கொள்முதல் நிலையம் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

Added : ஜூலை 29, 2020
Share
கம்மாபுரம்; தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், கம்மாபுரத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.கம்மாபுரம் பழைய ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவர் வளர்மதி ராஜசேகரன் தலைமை தாங்கினார். சப்இன்ஸ்பெக்டர் டைமன்துரை, வாணிப கழக பட்டியல் எழுத்தர் செல்வகண்ணன் முன்னிலை வகித்தனர். வார்டு உறுப்பினர்கள் பாலு, பாரதிதாசன்,

கம்மாபுரம்; தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், கம்மாபுரத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.கம்மாபுரம் பழைய ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவர் வளர்மதி ராஜசேகரன் தலைமை தாங்கினார். சப்இன்ஸ்பெக்டர் டைமன்துரை, வாணிப கழக பட்டியல் எழுத்தர் செல்வகண்ணன் முன்னிலை வகித்தனர். வார்டு உறுப்பினர்கள் பாலு, பாரதிதாசன், விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர். திறப்பு விழாவைத் தொடர்ந்து, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் துவங்கியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X