சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' பேரூராட்சி தலைவரைதாக்கிய வாலிபருக்கு வலை

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

கம்மாபுரம்; விருத்தாசலம் அருகே 'மாஜி' பேரூராட்சி தலைவரை தாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் பாஸ்கர்,58; அ.தி.மு.க., முன்னாள் பேரூராட்சி தலைவர். இவருக்கும் கம்மாபுரம் மேட்டுத்தெருவை சேர்ந்த கருத்தமணி மகன் பாண்டியராஜனுக்கும் முன்விரோதம் இருந்தது. கடந்த 23ம் தேதி பாஸ்கர் ஊ.அகரம் கோவிலில் சாமி கும்பிட்டு, கம்மாபுரம் பஸ்நிறுத்தம் அருகில் டீ குடித்தார். அங்கு வந்த பாண்டியராஜன், பாஸ்கரை ஆபாசமாக திட்டி, தாக்கினார்.புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் வழக்கு பதிந்து, பாண்டியராஜனை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X