அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது: முதல்வர்

Updated : ஜூலை 31, 2020 | Added : ஜூலை 29, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
CM, EPS, TNCoronaUpdates, TNHealth, TNFightsCorona, Corona,TNAgainstCorona, TNGovt, coronavirus, TamilNadu, Covid19, StayHome, Quarantine,lockdown,

சென்னை : அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

அவர் பேசியதாவது: இந்தியாவிலேயே கொரோனா பரிசோதனை செய்வதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. தினசரி 63 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. மாநிலத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 73 சதவீதமாக உள்ளது. கலெக்டர்கள் சிறப்பாக பணியாற்றியதால் கொரோனா நோய் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், துாய்மைப் பணியாளர்கள், அனைத்து துறை பணியாளர்களுக்கும் அரசு சார்பில் நன்றி.தமிழகத்தில் நோய் பரவல் கட்டுக்குள் உள்ளது. அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். அப்போது தான் கொரோனாவை தடுக்க முடியும்; இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
30-ஜூலை-202023:45:52 IST Report Abuse
தல புராணம் ஆனா பத்து நாளில் 5 லட்சம் தொற்றுக்கள் அதிகரித்து 15 லட்சத்தில் பறக்குது.. அது எப்படின்னு பூசணிக்காயை சோத்துக்குள் மறைக்கும் மூடர்கூடம் விளக்குமா ??
Rate this:
Cancel
Venramani Iyer - chennai,இந்தியா
30-ஜூலை-202023:25:02 IST Report Abuse
Venramani Iyer Indha aatchi kalaindhal Thal kattukkul varum
Rate this:
Cancel
Srinivas - Chennai,இந்தியா
30-ஜூலை-202015:02:43 IST Report Abuse
Srinivas கொரோனா கட்டுக்குள் இருக்கிறதாம்...கேட்டுக்கொள்ளுங்கள் மக்களே. இறப்பும் குறைந்துவிட்டது என்று சொன்னாலும் நம்பவேண்டும். இதுதான் தமிழக மக்களின் தலையெழுத்து. பொதுமக்களின் உயிருக்கு மதிப்பே இல்லை. தீவிரமாக நடப்பது எல்லாம் புதிது புதிதாக டெண்டர் விடுவதும், கிடைக்கும் அனைத்திலும் கொள்ளையடிப்பதும் மட்டுமே நடக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X