சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கன மழையால் வைக்கோல் சேதம்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

விருத்தாசலம்; விருத்தாசலம் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழையினால், குறுவை சாகுபடி வைக்கோல் முற்றிலும் நனைந்து சேதமடைந்துள்ளன.விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள 40க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் 2,000 எக்டேரில், கடந்த ஏப்ரல்மாதம் குறுவை சாகுபடி செய்தனர். தற்போதுநெல் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பில், அறுவடை செய்த நெல் வயல்களில் கிடந்த வைக்கோல் முற்றிலும் நனைந்து சேதமடைந்துள்ளன. இதனால்,குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X