சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

சங்கராபுரம்; சங்கராபுரத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய செயலர் சிவாஜி தலைமை தாங்கினார். முருகேசன், சக்திவேல், மாரி முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சுப்ரமணியன் பேசினார். வட்ட செயலர் பழனி, சசிகுமார், ஏழுமலை உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், நுாறு நாள் வேலை திட்டத்தை 200 நாளாக மாற்ற வேண்டும். தினக்கூலி நாள் ஒன்றுக்கு 600 ரூபாய் வழங்க வேண்டும். கொரோனா நிவாரண நிதி குடும்பத்திற்கு மாதம் 7,500 ரூபாய் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X