சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவரை தாக்கிய பெண் மீது வழக்கு

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் அருகே முதியவரைத் தாக்கிய பெண் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.திருக்கோவிலுார் அடுத்த காட்டுஎடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 75; சோழவாண்டியபுரம் எல்லையில் உள்ள தனது நிலத்தைப் பார்க்கச் சென்றார். அப்போது, நிலத்தில் இருந்த முள் மரங்களை ஏழுமலை மனைவி விஜயலட்சுமி வெட்டிக் கொண்டிருந்தார்.இதனைத் தட்டிக்கேட்ட கிருஷ்ணனை, விஜயலட்சுமி திட்டி, கொடுவாளால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இதில் முதியவர் காயமடைந்தார்.இதுகுறித்த புகாரின்பேரில் திருக்கோவிலுார் போலீசார் விஜயலட்சுமி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X