மணல் கடத்தியவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்தியவர் கைது

Added : ஜூலை 29, 2020
Share

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே மணல் கடத்திய நபரை, போலீசார் கைது செய்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த சின்னக்குப்பம் அருகே திருநாவலுார் இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கெடிலம் ஆற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த சின்னக்குப்பம் பகுதியைச் சேர்ந்த வீரமணி, 43; என்பவரை கைது செய்து, மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X