பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,வின் சக்தி கேந்திர ஆலோசனைக் கூட்டம்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

திண்டிவனம்; வானூர் தொகுதி பா.ஜ.,வின் சக்தி கேந்திர பொறுப்பாளர்களுக்கான ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம்திருச்சிற்றம்பலம் கூட்ரோடு சக்தி பவன் ஓட்டலில் நடந்தது.மாநில கல்வி வளர்ச்சி பிரிவு செயலாளர் தேவராஜ், மாவட்ட பார்வையாளர் ரவி, மாவட்ட தலைவர் கலிவரதன், கடலூர் மாவட்ட பார்வையாளர் விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு வானூர் தொகுதி சக்தி கேந்திர பொறுப்பாளர் ராஜன் தலைமை தாங்கினார். மாநில ஊரக நகர வளர்ச்சி பிரிவு தலைவர் பாஸ்கர் பங்கேற்றார்.சக்தி கேந்திர பொறுப்பாளர்களுக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் பணிகள் எதிர்கொள்ளுதல் குறித்து பேசினார்.கூட்டத்தில், வானூர் வடக்கு ஒன்றிய தலைவர் தங்க சிவகுமார், கண்டமங்கலம் ஒன்றிய தலைவர் கதிர்சங்கர், வானூர் தெற்கு ஒன்றிய தலைவர் இளங்கோ, மாவட்ட வணிகர் அணி தலைவர் ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X