பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் சாதனை மாணவர்களுக்கு பரிசு

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

செஞ்சி; பனமலை ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.அனந்தபுரம் அடுத்த பனமலை ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு 100 சதவீதம் வெற்றியை தேடி தந்தனர். இதில் உயிரியல் பாடப்பிரிவில் 600க்கு 532 மதிப்பெண் பெற்றஅரவிந்தன், 528 மதிப்பெண் பெற்ற எழிலரசன், 521 மதிப்பெண் பெற்ற அந்தோணி ஜோஷ்வர்,ஆகியோரை பள்ளி தாளாளர் சேகர், பள்ளி முதல்வர் சுஜாதா சேகர் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர். 12 மாணவர்கள் 500க்குமேல் மதிப்பெண் பெற்றனர். வெற்றிக்கு பாடுபட்ட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில்பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X