பொது செய்தி

தமிழ்நாடு

செயின்ட் ஜோசப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி 

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

செஞ்சி; ஆலம்பூண்டி செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பிளஸ் 2 பொது தேர்வில் 100 சதவீதம்தேர்ச்சி பெற்று வருகின்றனர்.ஆலம்பூண்டி செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய 30 மாணவர்களும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு 100 சதவீதம் தேர்ச்சியை பெற்று தந்தனர். மாணவிசெசில், கணினி பாடத்தில் 100 மதிப்பெண்ணும், 600க்கு 521 மதிப்பெண்ணும் பெற்றார்.செல்சி 505 மதிப்பெண்ணும், சுபலட்சுமி , 503 மதிப்பெண்ணும் பெற்று சிறப்பிடம் பிடித்தனர். அதிக மதிப்பெண் பெற்ற அனைத்து மாணவர்களையும் பள்ளி தாளாளர் தெரேஸ்நாதன், இணை தாளாளர் ஞானமிர்தம், பள்ளி முதல்வர்கிரின் மேரி சோபியா, பங்கு தந்தை கஸ்பர், பி.டி.ஏ., தலைவர், செயலாளர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X