பொது செய்தி

தமிழ்நாடு

இராஜா தேசிங்கு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி 

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

செஞ்சி; சத்தியமங்கலம் இராஜா தேசிங்கு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் இராஜா தேசிங்கு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் இந்த ஆண்டு 56 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு 100 சதவீதம் தேர்ச்சியை பெற்று தந்தனர். மாணவி பாரதி 600க்கும் 532 மதிப்பெண்ணும், தன்ஸ்ரீ 524 மதிப்பெண்ணும், மாணவிகள் சுவேதா, நர்மதா 508 மதிப்பெண்ணும் பெற்றனர். தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும், தேர்ச்சிக்கு பாடுபட்ட ஆசிரியர்களையும் தாளாளர் கவுசல்யா, பள்ளி முதல்வர் சிவக்குமார் ஆகியோர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X