சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தகராறில் 2 பேர் கைது

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

அவலுார்பேட்டை; அவலுார்பேட்டை அருகே சகோதரர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.அவலுார்பேட்டை அடுத்த கொடம்பாடி, கோணந்தல் கிராமத்தை சேர்ந்த சங்கர்,47, வெங்கடேசன், 37, முருகன், 31 . இவர்களுக்குள் நிலம் பாகம் பிரிப்பதில் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.கடந்த 27 ம்தேதி இரவு 7;30, மணிக்கு வீட்டிற்கு எதிரே சங்கர், முருகன் ஆகியோர் வெங்கடேசனின் குடும்பத்தினரை ஆபாசமாக திட்டி ,தாக்கினர்.இதில் படுகாயமடைந்த வெங்கடேசன் அவரது மகன் முருகனை 15: சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து சங்கர், முருகன் ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X