இந்தியா

கருப்பர் கூட்டத்திற்கு எதிராக கந்தசஷ்டி கவச பாராயணம்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

வில்லியனுார்; கருப்பர் கூட்டத்திற்கு எதிராக வில்லியனுார் முருகன் கோவிலில் கந்தசஷ்டி கவச பாராயணம் நடந்தது. நிகழ்ச்சி நடந்தது.கந்தசஷ்டியை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்திற்கு எதிராக வில்லியனுார் சுந்தரமூர்த்தி விநாயகபுரம் மேற்கே உள்ள வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியர் கோவிலில் நேற்று முன்தினம் மாலை கந்த சஷ்டி பாராயணம் நடந்தது.கோவில் அர்ச்சகர் பாலசுப்ரமணிய சிவாச்சாரியர் தலைமையில் 40 பெண்கள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளி கடைபிடித்து கந்தசஷ்டி கவசம் பாராயணம் நடத்தினர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X