விடுதலை செய்ய முடிவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

விடுதலை செய்ய முடிவு

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020
Share
புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவரான மியான் அப்துல் கயூம், 73, கடந்த ஆண்டு, பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டு, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், கயூம் தரப்பில் முறையிடப்பட்டது.இதை விசாரித்த நீதிமன்றம், யூனியன் பிரதேச நிர்வாகத்திடம் சில கேள்விகளை கேட்டிருந்தது. இந்நிலையில்,

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவரான மியான் அப்துல் கயூம், 73, கடந்த ஆண்டு, பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டு, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், கயூம் தரப்பில் முறையிடப்பட்டது.இதை விசாரித்த நீதிமன்றம், யூனியன் பிரதேச நிர்வாகத்திடம் சில கேள்விகளை கேட்டிருந்தது. இந்நிலையில், அதற்கு பதிலளித்துள்ள ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம், அப்துல் கயூமை, நிபந்தனைகளுடன்விடுவிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X