பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பொறுப்பேற்பு

Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக, எல்.சுப்ரமணியன் நேற்று பொறுப்பேற்றார்.

கூட்டுறவு துறையின் கீழ், கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. இவை அனைத்தும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தலைமையில் செயல்படுகின்றன. இந்தப் பதவிக்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரியை, தமிழக அரசு நியமிக்கிறது.இதன்படி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக இருந்த கே.பாலசுப்ரமணியம், மாநில தேர்தல் ஆணைய செயலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அந்தப் பதவியில் இருந்த சுப்ரமணியன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக நியமிக்கப்பட்டார்.சென்னை, கீழ்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில், சுப்ரமணியன், நேற்று பொறுப்பேற்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
30-ஜூலை-202014:18:20 IST Report Abuse
Bhaskaran கூட்டுறவு என்றால் ஊழல் என்றும் அர்த்தம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X