குவாரி குத்தகை ரத்து செய்யப்படுமா

Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

மதுரை :மேலுார் தாலுகா கச்சிராயன்பட்டியில் முறைகேடாக செயல்படும் கல் குவாரி குத்தகையை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த பின் அவர்கள் கூறியதாவது: குவாரியில் ராட்சத இயந்திரங்களை வைத்து கல் உடைப்பதால் அருகில் செல்லும் பெரியாறு விஸ்தரிப்பு கால்வாய் சேதமடைகிறது. வெடிமருந்து வைத்து கல் உடைப்பதால் அருகிலுள்ள சுந்தரராஜபுரத்தில் இரவு மக்களால் துாங்க முடியவில்லை. வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. அனுமதிக்கப்பட்டதை விட திருட்டுத்தனமாக கல் உடைப்பதால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது, என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
30-ஜூலை-202003:08:03 IST Report Abuse
NicoleThomson இரவில் எப்படி வெடிவைக்க காவல் துறை விடுகின்றனர் , அவ்ளோ மெத்தனமா இருக்கும் துறையினருக்கு இந்த பனி அவசியம்தானா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X