சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலைப் பணியாளர்கள் ஆக., 10ல் போராட்டம்

Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சிவகங்கை : நெடுஞ்சாலைத்துறையில் ரோடு பராமரிப்பு பணியை நீண்ட கால ஒப்பந்தம் விடுவதை ரத்து செய்யக்கோரி சாலைப் பணியாளர்கள் ஆக.10ல் கோட்டப்பொறியாளர்கள் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

தமிழக அரசு மாநில நெடுஞ்சாலையில் திருவள்ளூர்,கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மண்டலங்களில் சாலை பராமரிப்பிற்கு நீண்ட கால ஒப்பந்தம் வழங்க 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதனை ரத்து செய்து 5 ஆயிரம் கோடியை அரசு கஜனாவில் சேர்க்க வேண்டும். மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் செய்வதை ரத்து செய்ய வேண்டு மென்பதுட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.,1 முதல் பிரசார இயக்கம் நடத்துவது, ஆக.,10 ல் கோட்டப் பொறியாளர் அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
30-ஜூலை-202009:40:13 IST Report Abuse
Ramachandran Rajagopal சாலை பராமரிப்பு பணியாளர்கள் யாரும் சரியாக கடமையை செய்யாததால் சாலைகளின் இரு பக்கங்களிலும் சைக்கிளில் செல்வோர் ஒதுங்க முடியாத அளவிற்கு செடிகொடிகள் நெருஞ்சில் முட்கள் ஆக்கிரமித்துவிட்டன.ஐயாயிரம் கோடி ஒதுக்கி தனியாரிடம் அப்பணியை ஒப்படைப்பதற்கு பதிலாக சாலைகளின் இரு பக்கங்களிலும் செடிகொடி மற்றும் முட்களை அகற்றி மண் கொட்டி மேடாக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X