பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு வங்கி கடனுதவி

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

உசிலம்பட்டி :உசிலம்பட்டியில் கூட்டுறவு நகர வங்கி சார்பில் கொரோனா ஊரடங்கால் நலிவுற்ற சிறு வியாபாரிகள், சலவை தொழிலாளர்களுக்கு ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டது. வங்கித் தலைவர் முருகன்ஜி, மேலாண்மை இயக்குனர் ஹரிஹரன், பொது மேலாளர் கருணையானந்தம், நிர்வாக குழு உறுப்பினர் பிரசாத்குமார் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X