அரசியல் செய்தி

தமிழ்நாடு

'‛கடவுளை இழிவுபடுத்தும் செயலை ஏற்க முடியாது'

Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

திண்டுக்கல் : 'எந்த கடவுளையும் இழிவு படுத்தும் செயலை ஏற்க முடியாது என, கார்த்தி எம்.பி., தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல், பழநியில் அவர் கூறியதாவது: சமீபத்தில் கந்தசஷ்டி கவசம் குறித்த கருப்பர் கூட்டம் அமைப்பின் விமர்சனத்தை கண்டிக்கிறேன். எந்தக் கடவுளையும் இழிவு படுத்தும் செயலை ஏற்க முடியாது. கொச்சைப்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
30-ஜூலை-202014:23:12 IST Report Abuse
Bhaskaran இதனை உங்கள் தோழி கணியக்காவிடம் சொல்லவும்
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
30-ஜூலை-202002:00:07 IST Report Abuse
Baskar உனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது . ஆனால் நீயும் உன் அப்பாவும் கூட்டணி என்ற பெயரில் உள்ள கறுப்பர் கூட்டத்தில் ஒரு உறுப்பினர் தானே . அதனால் இவைகளை பற்றி பேச உனக்கு தகுதி இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X