சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தந்தையை கவனிக்காத மகன் சொத்து பறிமுதல்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

பேரையூர் :பேரையூர் அருகே தந்தையை கவனிக்காததால், சொத்து, அவரது மகனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.மதுரை மாவட்டம் பேரையூர் அருகே கண்டியதேவன்பட்டி சுப்பிரமணியன். இவருக்கு 2 மகன்கள் மூத்த மகன் அன்னகளஞ்சியத்திற்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வீட்டை தானமாக எழுதிகொடுத்தார். ஆனால் மகன், தந்தையை கவனிக்காமல் வீட்டை விட்டு வெளியேற்றினார். சுப்பிரமணியம் மற்றும் அவரது மனைவியும் உசிலம்பட்டி ஆர்.டி.ஓ.,ராஜ்குமாரிடம் புகார் செய்தனர். அவரது உத்தரவின்படி, அன்னகளஞ்சியம் பெயரில் இருந்த சொத்துக்கள், திரும்ப பெறப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X