சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பக்கவாதத்தால்  தற்கொலை உடலை  எடுப்பதில் பிரச்னை

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

தேவகோட்டை :தேவகோட்டை தாலுகா முப்பையூர் வெட்டிவயலைச் சேர்ந்தவர் செல்லத்துரை. 61., சில மாதங்களாக கை கால் செயல்படாமல் இருந்தார். மனம் உடைந்த செல்லத்துரை விஷத்தை சாப்பிட்டார்.

மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.நேற்று அரசு அமரர் ஊர்தியில் செல்லத்துரையின் உடல் கொண்டு வரப்பட்டது.அவர் வீட்டிற்கு செல்லும் வழியில் சிறு ஆட்டுக்கல், விறகுகள் கிடந்தன. அந்த இடம் குறுகியதாக இருந்ததால் வேன் செல்ல முடியவில்லை. சிலர் அந்த கல்லை எடுக்க வேண்டும் என வற்புறுத்தினர். தனியார் இடத்தில் உள்ளதால் அகற்ற முடியவில்லை. சிறிது நேரம் பிரச்னை ஏற்பட்டது. வி.ஏ.ஓ. அருள்ராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். முடிவில் வேனில் இருந்துகட்டிலில் வைத்து செல்லத்துரை உடலை வீட்டிற்குஎடுத்துச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X