பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்: திண்டுக்கல்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

முதியவர் பலிவேடசந்துார்: வேடசந்துார் கோகுல் நகரை சேர்ந்தவர் கருப்புச்சாமி 75. இவர், வேடசந்துார் நோக்கி ரோட்டோரமாக நடந்து சென்றார். அவர்மீது, தமுத்துப்பட்டி சக்திவேல் 37, ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மோதியது. காயம் அடைந்த கருப்புச்சாமி மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார்.
கனமழை

பழநி: சுற்றுவட்டார பகுதிகளான நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி கிராமங்களில் கனமழை பெய்தது. ஒருமணி நேரம் பெய்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்தது காந்தி ரோடு, ரயில்வே பீடர் சாலை, திண்டுக்கல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. திடீர் மழையாலும், நகரில் சாலை விரிவாக்கப்பணிகளுக்காக தோண்டப்பட்டுள்ள குழிகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.இளம்பெண் தற்கொலை
தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

குஜிலியம்பாறை: அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். தலைவர் தங்கவேல் முன்னிலை வகித்தார். மகளிர் குழுவினர் பெற்ற கடன் நிதிகளை திரும்ப செலுத்த முடியாமல்சிரமப்படுகின்றனர். கொரோனா காலம் முடியும் வரை அல்லது நான்கு மாத காலத்திற்கு அவகாசம் வழங்க வேண்டும். நுாறு நாள் வேலை திட்டத்தில் சட்டக்கூலி ரூ.257 வழங்கவேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.--கலெக்டரிடம் எம்.பி., மனுதிண்டுக்கல்:


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X