பொது செய்தி

தமிழ்நாடு

இலவச தொழில்நுட்ப பயிற்சி முகாம்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

சின்னமனுார்:காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், குஜராத் தேசிய கண்டுபிடிப்பிற்கான அறக்கட்டளை சார்பில் பாரம்பரிய விதை ரகங்கள் சாகுபடிக்கான இலவச பயிற்சி முகாம் நடந்தது.

அறிவியல் மையத்தலைவர் பச்சைமால் தலைமை வகித்தார். முதுநிலை விஞ்ஞானி திருமுருகன் முன்னிலை வகித்தார். சின்னமனுார், கம்பம், உத்தமபாளையம், தேனி, ஆண்டிபட்டி ஒன்றியங்களை சேர்ந்த விவசாயிகள் பயிற்சி பெற்றனர்.

பாரம்பரிய பெல்லாரி(சோனா-40), கத்தரி(ஹெச் ஜெட்கே.பி-1) ரகங்களின் விதைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. தொழில்நுட்ப வல்லநர்கள் மகேஸ்வரன், ரம்யா சிவசெல்வி, சுமிதா, அருண் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X