வராகநதிக்கரை ஆக்கிரமிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வராகநதிக்கரை ஆக்கிரமிப்பு

Added : ஜூலை 30, 2020
Share
 வராகநதிக்கரை ஆக்கிரமிப்பு

தேவதானப்பட்டி:ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாய்க்கு வராகநதி நீர் மேல்மங்கலம் முத்தையா கோயில் அருகில் தடுப்பணை கட்டி மூன்று கிலோ மீட்டர் துாரம் கால்வாயில் கொண்டு சென்று நிரப்பப்படுகிறது. ஜெயமங்கலம் கிராமத்திற்குள் செல்லும் வராகநதியின் வடக்குக்கரையை விவசாயிகள் உடைத்து நிலம் சேர்த்து வாழை, தென்னை சாகுபடி செய்துள்ளனர். எனவே கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X