சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளி இறப்பு

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

மூணாறு:கேரளா, மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான எல்லப்பட்டி எஸ்டேட், சென்ட்ரல் டிவிஷனைச் சேர்ந்த தேயிலை தோட்டத் தொழிலாளி பாலசுப்பிரமணியன் 49. இவர் நேற்று முன்தினம் பணிசெய்து கொண்டிருந்த போது மயங்கி விழுந்து இறந்தார். மூணாறு போலீசார் விசாரித்தனர். அடிமாலி தாலுகா மருத்துவமனையில் உடல் பரிசோதனையில் கொரோனா இல்லை என தெரியவந்தது.இவரின் மனைவி கீதா உடல்நலக்குறைவால் 20 நாட்களுக்கு முன் இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X