பணியாளர்கள் தர்ணா

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

தேனி:தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா வார்டுகளில் ஒப்பந்த துாய்மைப் பணியாளர்கள், ஆண் நர்சிங் உதவியாளர்கள் பணிபுரிகின்றனர்.40 பேர் 7 நாட்கள் பணி முடிந்து தங்களை தனிமைப்படுத்த பழனிச்செட்டிபட்டி ஒர்க் ஷாப்' நகர் தனியார் விடுதி வாசலில் இறக்கி விடப்பட்டனர். அவர்கள்தான் அறைகளில் பெட்ஷீட், கழிப்பறை சுத்தம் செய்ய வேண்டும் என விடுதி தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்து தெருவில் தங்களது பொருட்களுடன் தர்ணாவில் ஈடுபட்டனர். வசதி செய்துதருவதாக விடுதியினர் கூறியதால் பிரச்னை முடிவுக்குவந்து தங்க வைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X