பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல்லில் 17 பரிசோதனை மையங்கள்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் 17 இடங்களில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப் பட்டுஉள்ளது.திண்டுக்கல்லில் கொரோனா பரிசோதனை மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அரசு மருத்துவமனை, பஸ் ஸ்டாண்ட், பழநி ரோடு ஆரம்ப சுகாதார நிலையம், ஆர்.வி.எஸ். கல்லுாரி, நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லுாரி, நத்தம் துறை கமலம், சாணார்பட்டி அரசு பள்ளி, தாடிக்கொம்பு மற்றும் சின்னாளபட்டி ஆரம்ப சுகாதார நிலையம், ரெட்டியார்சத்திரம் கதிர்நரசிங்க பெருமாள் கோயில் மண்டபம்,தண்ணீர்பந்தம்பட்டி அரசு கல்லுாரி, ஒட்டன்சத்திரம் டயட் நிறுவனம், பழநி அரசு பாலமுருகன் தொழில்நுட்ப கல்லுாரி, ஏ.பி.ஏ., கல்லுாரி, குஜிலியம்பாறை பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் நோய் அறிகுறி உள்ளவர்கள் பரிசோதிக்கலாம்.பழநி, கொடைக்கானலில் நடமாடும் மொபைல் பரிசோதனை மையங்களும் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X