சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இடுக்கியில் 34 பேருக்கு தொற்று

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

இடுக்கி:கேரளா, இடுக்கி மாவட்டத்தில் 34 பேருக்கு கொரோனா உறுதியானது.ஏலப்பாறை 45 வயது கேரள அரசு பஸ் டிரைவர், மறையூர் 48 வயது உதவி எஸ்.ஐ.,மூணாறு டாடா மருத்துவமனை 36 வயது எலக்ட்ரீசியன்,லடாக்கில் இருந்து பள்ளிவாசல் எஸ்டேட் பகுதிக்கு திரும்பிய 28 வயது ராணுவவீரர் உட்பட 34 பேர் பாதிக்கப்பட்டனர். குணமடைந்த 20 பேர் டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X