ஐதராபாத் நிஜாமின் கடைசி மகள் காலமானார்

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement

ஐதராபாத்: ஐதராபாத் நிஜாமின் கடைசி மகள் வயது மூப்பு காரணமாக காலமானார்.



latest tamil news



ஐதராபாத்தின் ஏழாவது நிஜாம் நவாப் மிர் ஒஸ்மான் அலிகான் பகதூர்.இவருக்கு 18 மகன்களும் 16 மகள்களும் இருந்தனர். நிஜாமின் மனைவிகளில் ஒருவரான கதேரா பேகம் சாஹோபாவின் மகளான சஹோப்ஸாதி பஷீர் உன்னிசா பேகம் (93) வயது மூப்பு காரணமாக காலமானார்.


latest tamil news



1927 ம் ஆண்டில் பிறந்த உன்னிசா பேகம் காசிம் நாவஸ் ஜங்அலிபாஷா என்பவரை மணந்தார். இவர் கடந்த 1998-ம் ஆண்டு காலமானார். இவர்களது ஒரே மகள் சாஹே ப்ஸாதி ரஷீத் உன்னிசா பேகம், நிஜாம் அருங்காட்சிய வளாகத்தில் குடியிருந்து வருகிறார்.

சஹோப்ஸாதி பஷீர் உன்னிசா பேகம் மறைவு குறித்து நிஜாமின் பேரன்களில் ஒருவரும், நிஜாம் குடும்ப நல சங்கத்தின் தலைவருமான நவாப் ஜவாப் அலிகான், தனது அத்தையை பற்றி கூறுகையில், குடும்பத்தில் அனைவரின் நலன்களை பற்றி அக்கறை கொண்டிருந்தார். அரச வாழ்வில் இருந்து சாதாரண வாழ்க்கைக்கு மாறும் போதும், முந்தைய மற்றும் இளைய தலைமுறையினருடன் பழகுவதில் தன்னை ஒன்றினைத்து கொண்டார். என நினைவு கூர்ந்தார்.

நிஜாமின் கடைசி மகன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 2018 ம் ஆண்டில் காலமானார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
02-ஆக-202002:02:08 IST Report Abuse
naadodi அம்மாடியோவ் ..34 பேரா ..நிஜமாகவே வெகு பிசியான நிஜாம்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
30-ஜூலை-202016:23:41 IST Report Abuse
Bhaskaran ராஜாக்கர்களுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு ஹைதராபாத்தில் ஹிந்து மக்களை கொடுமை செய்தவர் நிசாம் .ஓமாந்தூராரின் யோசனைப்படி வல்லபை படேல் இவருக்கு ஆப்பு வைத்தார்
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
30-ஜூலை-202015:45:48 IST Report Abuse
Anand இவிங்க கூட்டம் இன்னும் இருக்கா? 18 மகன்களும் 16 மகள்களும், நாடு விளங்கிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X