பொது செய்தி

தமிழ்நாடு

அந்தியூரில் தனியார் மருத்துவமனை மூடல்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

அந்தியூர்: அந்தியூரை அடுத்த பி.கே.,புதூரை சேர்ந்த, 34 வயது நபர், பூனாச்சியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடந்த, 27ல் விபத்தில் சிக்கிய இவர், அந்தியூரில் உள்ள பாலாஜி தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு பி.சி.ஆர்., பரிசோதனைக்குப் பிறகு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், தனியார் மருத்துவமனையில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மூன்று நாட்களுக்கு மருத்துவமனையை மூடுமாறு, சுகாதார அதிகாரிகள் அறிவுத்தியதை தொடர்ந்து மூடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X