சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் எலக்ட்ரீஷியன் பலி

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

கோபி: கோபி அருகே மின்நகரை சேர்ந்தவர் துரை மகேஸ்வரன், 31, எலக்ட்ரீஷின்; புல்லெட்டில், கரட்டூர் சாலையில், நேற்று முன்தினம் இரவு சென்றார். சாலை நடுவில் இருந்த தடுப்புச்சுவர் பலகை மீது மோதியதில், பலத்த காயமடைந்தார். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், இறந்தார். பலியான துரை மகேஸ்வரனுக்கு, திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளன. கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X