பொது செய்தி

தமிழ்நாடு

அலுவலக உதவியாளர் உள்பட 7 பேருக்கு கொரோனா

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement
சங்ககிரி: வக்கீல், ஆர்.டி.ஓ., அலுவலக உதவியாளர் உள்பட, ஏழு பேருக்கு தொற்று உறுதியானது.சங்ககிரி, நாயக்கர் தோட்டத்தைச் சேர்ந்த, 60 வயது ஆண், வக்கீலாக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில், தொற்று இருப்பது, நேற்று உறுதியானது. சங்ககிரி, கோட்டைத்தெருவைச் சேர்ந்தவர், 45 வயது ஆண். இவர், சங்ககிரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், உதவியாளராக

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X