பொது செய்தி

தமிழ்நாடு

வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

சேலம்: சேலம், நாட்டாண்மை கழக கட்டடம் முன், மாவட்ட, மாநகர சாலையோர காய்கறி வியாபாரிகள், சுய தொழில் செய்பவர் சங்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவி கன்னியம்மாள் தலைமை வகித்தார். அதில், ஆனந்தா காய்கறி மார்க்கெட் இயங்க நடவடிக்கை எடுத்தல்; அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் நிர்பந்தம் இன்றி கடை ஒதுக்கீடு செய்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழுக்கமிட்டனர். பின், மாநில அமைப்பாளர் ராஜ் பேசியதாவது: மாநகராட்சியில், காய்கறி கடைகளுக்கு வாடகை, வரி வசூலில், போலி ரசீது மூலம், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து, நான்கு முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. முதல்வர் மாவட்டத்தில் நடக்கும் முறைகேட்டை கூட, அதிகாரிகளால், தடுக்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X