பொது செய்தி

தமிழ்நாடு

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து சரிவு

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

ஓசூர்: ஓசூர், கெலவரப்பள்ளி அணையில் கடந்த, 24 முதல் நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. கடந்த, 25 முதல், 27 வரை, 640 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று முன்தினம், 560 கன அடியாக சரிந்தது. நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால், நேற்று அணைக்கு நீர்வரத்து மேலும் சரிந்து, 480 கன அடியாக குறைந்தது. அணையில், 40.34 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. இதனால், அணைக்கு வரும், 480 கன அடி நீரும், தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X