சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கத்தியுடன் வலம் வந்த சிறுவர்கள் மீது வழக்கு

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

திருப்பூர்:

திருப்பூரில், குடியிருப்பு பகுதியில் மதுபோதையில் கத்தியுடன் வலம் வந்த, இரண்டு சிறுவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, கொடிக்கம்பம் பகுதியில் கத்தியை வைத்து கொண்டு சிலர் பொதுமக்களுடன் தகராறில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், திருப்பூர் வடக்கு போலீசார், அப்பகுதியில், 'சிசிடிவி' கேமரா பதிவினை பார்வையிட்டனர்.அதில், 17 வயது சிறுவர்கள், இருவர்மதுபோதையில் கத்தியை வைத்து கொண்டு தகராறில் ஈடுபட்டது தெரிந்தது. இதுதொடர்பாக, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X