வாக்கிங் சென்றவர் விபத்தில் பலி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'வாக்கிங்' சென்றவர் விபத்தில் பலி

Added : ஜூலை 30, 2020
Share
சூலூர்:சூலூர் அடுத்த பாரதிபுரத்தை சேர்ந்தவர் பாலன், 75. நேற்று அதிகாலை பாப்பம்பட்டி ரோட்டில் வாக்கிங் சென்றார். அதே பகுதியில் உள்ள, தனியார் மருத்துவமனை அருகே ரோட்டை கடக்க முயன்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சம்பவ இடத்திலேயே இறந்தார். சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து

சூலூர்:

சூலூர் அடுத்த பாரதிபுரத்தை சேர்ந்தவர் பாலன், 75. நேற்று அதிகாலை பாப்பம்பட்டி ரோட்டில் வாக்கிங் சென்றார். அதே பகுதியில் உள்ள, தனியார் மருத்துவமனை அருகே ரோட்டை கடக்க முயன்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சம்பவ இடத்திலேயே இறந்தார். சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X