மணிப்பூரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 3 இந்திய வீரர்கள் வீரமரணம்

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (1) | |
Advertisement
சந்தல்: பயங்கரவாதிகள் தாக்குதலில் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவை சேர்ந்த 3 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.4 பேர் காயமடைந்தனர்.மணிப்பூர் மாநிலம், மியான்மர் எல்லையில் அமைந்துள்ள சந்தல் மாவட்டத்தில் உள்ளூர் பயங்கரவாத அமைப்பு, ஒன்று, இந்திய பாதுகாப்பு படையை சேர்ந்த அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது. முதலில் ஐஇடி வெடிமருந்துகள் மூலம்
Chandel district, terrorism, assam, 
மணிப்பூர், பயங்கரவாத அமைப்பு, இந்திய வீரர்கள், வீரமரணம், காயம்

சந்தல்: பயங்கரவாதிகள் தாக்குதலில் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவை சேர்ந்த 3 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.4 பேர் காயமடைந்தனர்.

மணிப்பூர் மாநிலம், மியான்மர் எல்லையில் அமைந்துள்ள சந்தல் மாவட்டத்தில் உள்ளூர் பயங்கரவாத அமைப்பு, ஒன்று, இந்திய பாதுகாப்பு படையை சேர்ந்த அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது. முதலில் ஐஇடி வெடிமருந்துகள் மூலம் தாக்குதல் நடத்தியதுடன் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 3 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, அந்த பகுதிக்கு கூடுதல் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


latest tamil newsபுதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஜூலை-202014:11:10 IST Report Abuse
kulandhai Kannan China must be behind this. Time to instigate Tibetans against Chinese rule
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X