பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., சார்பில் மாணவிக்கு கல்வி உதவி

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:

பொள்ளாச்சியில் பா.ஜ., சார்பில் நடந்த கொடியேற்று விழாவில், மாணவிக்கு கல்லுாரி செல்ல கல்வி உதவி வழங்கப்பட்டது.பொள்ளாச்சி நகர பா.ஜ., சார்பில், கோவை ரோடு அண்ணா நகர் மேட்டில் இருந்து, மீன்கரை ரோடு வரையுள்ள முக்கிய இடங்களில் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டு, கொடியேற்று விழா நடந்தது.கட்சியின் நகரத் தலைவர் மணிகண்டகுமார் வரவேற்றார். நிகழச்சிக்கு, கட்சியில் புதிதாக மாவட்ட தலைவராக பொறுப்பேற்றுள்ள வசந்தராஜன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் செல்வக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் மூர்த்தி முன்னிலை வகித்தனர்.பிளஸ் 2 படித்து, பொருளாதார நிலையால் கல்லுாரி சேர இயலாமல் இருந்த மாணவிக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X