சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒரு டன் ரேஷன் அரிசி திருப்பூரில் பறிமுதல்

Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 ஒரு டன் ரேஷன் அரிசி திருப்பூரில் பறிமுதல்

திருப்பூர் :

திருப்பூரில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 1,150 கிலோ ரேஷன் அரிசிபறிமுதல் செய்யப்பட்டது.திருப்பூர், கல்லாங்காட்டில் ரேஷன் அரிசியை கடத்தி வந்து, வீட்டில் பதுக்கி வைத்து, வடமாநிலத்தினருக்கு விற்று வருவதாக, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு, போலீசார் மற்றும்மாவட்ட குடிமைப் பொருள் பறக்கும்படையினர், அங்கு சென்று விசாரித்தனர். அதில், தியாகராஜன், 55 என்பவரின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 1,150 கிலோ ரேஷன் அரிசியை கைப்பற்றினர். இதுதொடர்பாக அவரை போலீசார் கைது செய்தனர். போலீசார் கூறுகையில், 'ரேஷன் அரிசி வாங்காமல் உள்ள கார்டுதாரர்களிடம், கார்டு வாங்கி அரிசியைவாங்குவதை பழக்கமாக வைத்துள்ளார். வீட்டில்பதுக்கி வைத்திருந்த அரிசியை கைப்பற்றி, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sekar ng -  ( Posted via: Dinamalar Android App )
30-ஜூலை-202013:12:28 IST Report Abuse
sekar ng அதிமுகவின் அரிசி கடத்தல் பிடிபடுவது 5 மட்டுமே. திமுகாவின் பாடம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X