பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சி 45வது வார்டில் அமைச்சர் நேரில் ஆய்வு

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் நகராட்சி, 45வது வார்டுக்குட்பட்ட, தான்தோன்றிமலை மாரியம்மன் கோவில், குறிஞ்சி நகர், வேளாளர் தெரு, வடக்கு தெரு, வ.உ.சி. வடக்கு தெரு, சவுரி முடி தெரு, வெங்கடேஸ்வரா நகர் ஆகிய பொதுமக்களிடம், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குறைகளை கேட்டார். அங்கு, குடிநீர், மின்சாரம், தார்ச்சாலை, மழைநீர் வடிகால், சாக்கடை உள்ளிட்ட குறைகளை கேட்டு உடனுக்குடன், அரசு அதிகாரிகளை வரவழைத்து நிவர்த்தி செய்து தரும்படி உத்தரவிட்டார். அப்போது, நகராட்சி கமிஷனர் சுதா, கரூர் தெற்கு நகர செயலாளர் ஜெயராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X