பரிசோதனைக்கு வரிசையில் காத்திருப்பு

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement



க்யுடோ: தென் அமெரிக்காவைச் சேர்ந்த, ஈக்வடார் நாட்டில், ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து, அங்கு மீண்டும் கொரோனா தன் வேலையை காட்டத் துவங்கி விட்டது. நேற்று ஒரே நாளில், 12 ஆயிரத்து, 747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 605 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 82 ஆயிரத்து, 279 ஆகவும்; பலி எண்ணிக்கை 5,584 ஆகவும் உயர்ந்துள்ளன. தலைநகர், க்யூடோவில், சுவாசப் பிரச்னை உள்ள நுாற்றுக்கணக்கான மக்கள், கொரோனா பரிசோதனைக்கு நீண்ட வரிசையில், பல மணி நேரம் காத்திருக்கின்றனர். மருத்துவமனைகளில் படுக்கைக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X