பொது செய்தி

இந்தியா

அயோத்தி தீட்சிதருக்கு கொரோனா தொற்று

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Ram Temple, Priest, Corona Positive, Cops, Ayodhya, corona, coronavirus, covid-19, corona cases, corona update, coronavirus update, corona positive, corona India ராமர் கோயில், பூமி பூஜை, தீட்சிதர், போலீசார், கொரோனா, பாதிப்பு

அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைகளுக்கான சடங்குகள் குழுவில் இருக்கும் தீட்சிதர் மற்றும் பணியிலிருந்த 15 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உ.பி., மாநிலம் அயோத்தியில், வரும், 5ல், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை எனப்படும் அடிக்கல் நாட்டு விழா, கோலாகலமாக நடக்க உள்ளது. பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். கொரோனா பரவல் காரணமாக மொத்தம் 200 பேர் மட்டுமே இந்த பூமி பூஜையில் கலந்து கொள்ளவுள்ளதாக அறக்கட்டளை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



மேலும், பக்தர்கள் யாரும் அயோத்தி வர வேண்டாம் என்றும், அடிக்கல் நாட்டு விழா டிவி, இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்பதால் மக்கள் வீட்டிலிருந்து டிவியில் காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பூமி பூஜைகளுக்கான சடங்குகள் குழுவில் அங்கம் வகிக்கும் தீட்சிதர் ஒருவருக்கும், அங்கு காவல் பணியிலிருந்த 15 போலீசாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
30-ஜூலை-202016:16:40 IST Report Abuse
Lion Drsekar கொரோனா என்பது ஒரு வியாதியே இல்லை, இதுதான் உண்மை, தினம் தினம் பேய் பேய் என்றால் எங்குமே பேயாக தெரியும் அதுபோல் இது ஒரு பயமுறுத்தும் கிருமி, அமைதியாக விட்டிருந்தாள் யாருக்கும் எதுவுமே தெரிந்திருக்காது ஏதோ ஒரு ஆன்டி பையோட்டிக் மருந்து சாப்பிட்டு சரியாகியிருப்பார்கள், இதை இலவசமாக விளம்பரம் செய்தது வருத்தம் , ஒரே ஒரு உதாரணம் ஒரு மருந்தும் கண்டு பிடிக்காத இந்த நிலையில் இந்திய பாரம்பரிய எதிர்ப்பு சக்தி உணவை அல்லது மருந்தை உண்டு மீள்கின்றனர், இதில் இருந்தே தெரிகிறது, தணிகாசலத்துக்கு அடுத்த சிறையில் என்னையும் அடைத்தால் பரவாயில்லை, அவராவது வெளியே வருவதற்கு முயற்சி செய்வார், நான் அபப்டி இல்லை, மக்களுக்காக உயிர் நீக்க காத்திருக்கிறேன், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X