காங்.,கில் மாயாவதி கட்சி எம்.எல்.ஏ.,க்கள்: சபாநாயகருக்கு நோட்டீஸ்

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
மாயாவதி, பகுஜன்சமாஜ், காங்கிரஸ், ராஜஸ்தான், ராஜஸ்தான் உயர்நீதிமன்றம், ராஜஸ்தான் ஐகோர்ட், ஐகோர்ட், சபாநாயகர், நோட்டீஸ்

ஜெய்ப்பூர்: பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.,க்களை காங்கிரசில் இணைத்ததற்கு எதிராக மாயாவதி தொடர்ந்த வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர்நீதிமன்றம், சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராஜஸ்தானில் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆதரவு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கெலாட்டிற்கு எதிராக போர்க்கொடிதூக்கியுள்ளனர். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.


latest tamil news



இந்நிலையில் காங்., முதல்வர் அசோக் கெலாட் சட்டசபையில் தனக்கு பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக கூட்டணி கட்சியான மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 6 பேரை காங்., கட்சியில் இணைத்ததை எதிர்த்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மாயாவதி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சட்டசபை சபாநாயகர் சி.பி.ஜோஷிக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Sankar - Tirunelveli,இந்தியா
30-ஜூலை-202019:41:09 IST Report Abuse
N Sankar இன்னும் எப்படி பதினைந்து நாட்கள் ஓட்டறது? ........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X