பொது செய்தி

இந்தியா

1991ல் சொன்னதை 2020ல் செய்த மோடி: போட்டோகிராபர் தகவல்

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (35)
Share
Advertisement
அயோத்தி: கடந்த 1991 ல் அயோத்தி சென்ற மோடி, மீண்டும் ராமர் கோயில் கட்டுமான பணியின் போது வருவேன் எனக்கூறியதை நிறைவேற்ற உள்ளார்.கடந்த 1991 ல் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ராமர் கோயில் விவகாரம் உச்சத்தில் இருந்த போது, அயோத்தியில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில், பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியுடன் மோடி நிற்பது போன்று அந்த புகைப்படம்
Modi, Narendra modi, Ayodhya, PM Modi, build temple, lensman, ram temple, நரேந்திர மோடி,மோடி, அயோத்தி, பா.ஜ., பாஜ,

அயோத்தி: கடந்த 1991 ல் அயோத்தி சென்ற மோடி, மீண்டும் ராமர் கோயில் கட்டுமான பணியின் போது வருவேன் எனக்கூறியதை நிறைவேற்ற உள்ளார்.

கடந்த 1991 ல் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ராமர் கோயில் விவகாரம் உச்சத்தில் இருந்த போது, அயோத்தியில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில், பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியுடன் மோடி நிற்பது போன்று அந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை ராமஜென்மபூமி பகுதியில் ஸ்டூடியோ நடத்தி வந்த மகேந்திர திரிபாதி என்பவர் எடுத்தது தெரியவந்துள்ளது.


latest tamil newsஇது தொடர்பாக அவர் கூறியதாவது: கடந்த 1991ம் ஆண்டு ஏப்., மாதம் முரளி மனோகர் ஜோஷியுடன், பிரதமர் மோடி வந்தார். அப்போது, விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் புகைப்படம் எடுக்க நான் மட்டுமே இருந்தேன். வரலாற்று சிறப்பு மிக்க புகைப்படத்தை நான் தான் எடுத்தேன். அப்போது, முரளி மனோகர் நிருபர்களிடம் பேசும் போது, மோடியை குஜராத்தை சேர்ந்த பா.ஜ., தலைவர் என அறிமுகம் செய்தார்.

இதன் பின்னர், உள்ளூர் நிரூபர்கள் சிலர் மோடியிடம், அயோத்திக்கு மீண்டும் எப்போது வருவீர்கள் என கேட்டனர்.அதற்கு மோடி, ராமர் கோயில் கட்டப்படும் போது மீண்டும் வருவேன் என தெரிவித்தார். அதனை பிரதமர் தற்போது நிறைவேற்றியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-ஆக-202015:51:07 IST Report Abuse
IndiaTamilan Kumar(Nallathai  Ninaippom  Nallathey Nadakkum ) பல நாள் தீராத பிரச்சினைகள் எல்லாம் மோடிஜி ஆட்சியில் நிறைவேறி வருகிறது வரலாற்றில் இடம் பெற்று விட்டார் மோடிஜி.
Rate this:
Cancel
S. Authilingam - Chennai,இந்தியா
02-ஆக-202021:53:19 IST Report Abuse
S. Authilingam இந்த போட்டோ பார்பததற்கு அமைதிபடை படத்தில் வரும் மணிமாறன், அமாவாச நினைவு வருகிறதே
Rate this:
R MURALIDHARAN - coimbatore,இந்தியா
03-ஆக-202012:46:25 IST Report Abuse
R MURALIDHARANஏனெனில் உமது பார்வை சரியில்லை...
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
02-ஆக-202015:16:52 IST Report Abuse
Rameeparithi செயல் புயல் மோடிஜி , ஜெய்ஹிந்த்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X