பொது செய்தி

தமிழ்நாடு

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஆன்லைன் வகுப்பு, பள்ளிகல்வித்துறை, நெறிமுறைகள், தமிழகபள்ளிகல்வித்துறை, வெளியீடு, நேரம்,

இந்த செய்தியை கேட்க

சென்னை: ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி,

* ஆகஸ்ட் 3ம் தேதி முதல் தனியார் தொலைக்காட்சிகள் மூலம் பாடங்கள் ஒளிபரப்பப்படும்.

* தொலைகாட்சி மூலமும் பாடங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* முழுமையான இணைய வழி, பகுதியளவு இணையவழி, ஆப்லைன் ஆகிய முறைகளில் பாடங்களை நடத்தலாம்

* எல்.கே.ஜி., மற்றும் யூ.கே.ஜி., வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தக்கூடாது.
*1 முதல் 8 ம் வகுப்புவரை 1:30 மணி நேரமும், 9 முதல் 12ம் வகுப்பு வரை 3 மணி நேரம் மட்டும் பாடம் நடத்தலாம்.

* ஒவ்வொரு வகுப்புக்கும் இடையே 10 முதல் 15 நிமிடங்கள் இடைவேளை இருக்க வேண்டும்.


latest tamil news




* ஒவ்வொரு வகுப்பும் 30 முதல் 45 நிமிடங்கள் தான் இருக்க வேண்டும்.

* ஒவ்வொரு ஆசிரியரும் 6 வகுப்புகளை மட்டும் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dina - chennai,இந்தியா
30-ஜூலை-202019:29:05 IST Report Abuse
dina சுடலை எப்போதும் நிழல் தான் ...
Rate this:
Cancel
svs - yaadum oore,இந்தியா
30-ஜூலை-202018:45:42 IST Report Abuse
svs சுடலை நிழல் நிஜமாகாது என்று அறிக்கை விட்டது படிக்கலயா ?....
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
30-ஜூலை-202018:41:45 IST Report Abuse
S. Narayanan கொரோனாவினால் ஒரு பிளஸ் பாயிண்ட். குழந்தைகளுக்கு இன்னும் அதிகமான கம்ப்யூட்டர் அறிவு வளரும். ஒரு மைனஸ் பாயிண்ட் தேவையில்லாத சமூக வலைத்தளங்களால் குழந்தைகள் ஈர்க்கப்பட்டு தவறான வழியில் செல்லக்கூடும். பெற்றோருக்கு இன்னும் அதிக சுமை. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X