சோனியா மருத்துவமனையில் அனுமதி

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
Sonia Gandhi , admitted, Hospital, Congress, Sonia

புதுடில்லி: காங்., இடைக்கால தலைவர் சோனியா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காங்., இடைக்கால தலைவராக உள்ள சோனியா, இன்று(ஜூலை 30) இரவு 7 மணியளவில், டில்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் வழக்கமான உடல் பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. அவரது உடல்நிலை தற்போது நிலையாக உள்ளதென மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
31-ஜூலை-202017:15:46 IST Report Abuse
Endrum Indian என்ன உடான்ஸ் கதை இது உடல் நிலை சீராக இருக்கின்றது மருத்துவ மனையில் அனுமதி???
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
31-ஜூலை-202016:46:11 IST Report Abuse
J.V. Iyer மோடிஜியையும், பாஜகவையும் திட்டி ஒரு அறிக்கை விட்டால் எல்லாம் சரியாகிவிடும்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
31-ஜூலை-202007:31:40 IST Report Abuse
Bhaskaran வத்திக்கானில் மாதாஜி குணமடைய சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றதா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X